ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து பதவி விலகுவதற்குத் தீர்மானித்திருப்பதாக பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிடுகின்றார்.
அகில விராஜ் காரியவசம், தயா கமகே, ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்த்தன ஆகியோரின் பெயர் கட்சியின் தலைமைக்கானப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தமக்குரிய தேசியப் பட்டியல் பற்றிக் கலந்துரையாடுவதற்காக இன்று காலை சிரிக்கொத்த கட்சித் தலைமையகத்தில் ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூட்டமொன்று கூடியுள்ளது.

No comments:
Post a Comment