மொனராகல மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பொதுஜன பெரமுனவுக்கே!
தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் மொனராகல மாவட்டத்தின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுளள்ன. பெறுபேறுகளின்படி பொதுஜன பெரமுன 208,193 வாக்குகளையும் அதாவது 74.12% வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு பலத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளும் சதவீதமும்
பொதுஜன பெரமுன 208,193 74.12%
ஐக்கிய மக்கள் சக்தி 54,147 19.28%
தேசிய மக்கள் சக்தி 11,429 4.07%
ஐக்கிய தேசியக் கட்சி 3,494 1.24%
ஏனைய கட்சிகள் 3,622 1.29%
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 280,885 93.26 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்ைக 20,312 6.74 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 301,197 80.93 %
மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 372,155

0 comments :
Post a Comment