சென்ற அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வகித்த அமைச்சர்களுக்கு இம்முறை அமைச்சரவையில் எந்தவொரு பதவியும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுசில் பிரேமஜயந்த, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, விஜேதாச ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன, சந்திமா வீரக்கொடி, அநுர பிரியதர்சன யாப்பா, டிலான் பெரேரா, எஸ்.பி. திசாநாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்படவில்லை. இவர்களுள் மகிந்த யாப்பா யாப்பா அபேவர்த்தனவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் மூலம் அறியவந்துள்ளன.

No comments:
Post a Comment