இம்முறை அதிகமான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் ....
2020 பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக 16,263,885 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அவர்களின் மொத்தத் தொகை 1,785,964 ஆகும்.
குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 வாக்காளர்களும் கண்டி மாவட்டத்திலி் 1,129,100 வாக்காளர்களும் வாக்களிப்பதற்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 40 அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 7452 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். 160 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 196 உறுப்பினர்கள் பாராளுமன்றிற்குத் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன.

0 comments :
Post a Comment