ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பம் மகிந்தவின் குடும்பமே என்கிறார் சுஜீவ
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைக்கடிகாரத்தின் பெறுமதி 65 இலட்சம் என ஐக்கிய் மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் உரையாற்றும்போது,
மற்றொரு கைக்கடிகாரத்தின் விலை 54 இலட்சமாகும். நாமல் ராஜபக்ஷவிடம் அவ்வாறான 30 கைக்கடிகாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்ட அவர், ஆசியாவி்ல் உள்ள மிகப் பெரிய பணக்காரக் குடும்பமாக இன்று இருப்பது ராஜபக்ஷக் குடும்பமே. நாமல் ராஜபக்ஷ தற்போது கொழும்பில் உள்ள வீடான்றிலேயே தங்கியிருக்கின்றார். அந்த வீட்டின் பெறுமதி 3000 இலட்சத்திற்கும் மேற்பட்டதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment