கந்தக்காடு - மற்றுமொருவருக்குக் கொரோனா! கீழ்ச்சென்ற கொரோனா மேலெழும் அபாயம்!
கந்தக்காடு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இன்னும் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ராஜங்கன பிரதேசத்தை வசிப்பிடமாக்க் கொண்ட கந்தக்காடு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தின் வளவாளர் ஒருவரையே இந்தக் கொரோனா தொற்றியுள்ளது.
குறித்த நோயாளி இனங்காணப்பட்டுள்ளபிரதேசத்திலிருந்த சிறுவர்கள் 70 பேர் உட்பட மற்றும் 300பேர் தனிமைப்படுத்தலுக்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment