உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் ராஜபக்ஷ குடும்பமே!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் வேறு யாருமல்லர். ராஜபக்ஷ குடும்பத்தினரே என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஹரீன் பிரனாந்து தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலின் மூலம் கடந்த ஆட்சியின் போது ஒத்துழைத்த தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளை இல்லாதொழிப்பதே அவர்களின் எண்ணப்பாடாகவும் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். குறித்த கட்சியின் தேர்தலுக்கான கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment