Tuesday, July 7, 2020

இவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்!

கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்களுக்கு விற்பனை செய்துவந்தமை தொடர்பில் கைது செய்வதற்காகத் தேடப்பட்டுக் கொண்டிருந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸ் குறிப்பிட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com