Sunday, July 5, 2020

களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் கைது!

களுத்துறை பிரதேச சபையின் உப தலைவர் டி.டீ. ஜயசிறி அவர்களின் வீட்டுக்கு அரிவாள் கத்தியுடன் பாய்ந்து பிரச்சினை விளைவித்தமை தொடர்பில், களுத்துறை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுபுன் அவர்கள் இன்று இரவு அரிவாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என களுத்துறை வடக்குப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பனாப்பிட்டிய பிரதேசத்தில் சட்டரீதியற்ற முறையில் கட்டிட நிர்மாணங்கள் மேற்கொள்வதை தொடர்பிலேயே உத தலைவர் நிறுத்தியுள்ளார் அதனால் கோபமடைந்து அவரது வீட்டைத் தேடிச் சென்று, அவர் வீட்டில் இல்லாமையினால் வீட்டின் முன்றல் கதவை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதுடன், அதுதொடர்பில் உப தலைவரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்./span>

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com