Wednesday, July 22, 2020

ஸவுதியிலிருந்து வந்தோருக்கும் கொரோனா தொற்று!

கொவிட் - 19 தொற்றாளர்கள் 14 இன்றும் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஸவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள தனிமைப்படுத்தலில் இருந்த குழுவினர்களில் ஒருபகுதியினருக்கு கொரோனா தொற்றுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்ைக 2745 ஆக உயர்ந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com