உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் பலி வாங்குவது ஏற்கத்தக்கதல்ல! சஜித்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த சில அடிப்டைவாதிகளின் செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
குருணாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் பலி வாங்குவது தகாத செயலாகும். கார்போட் பௌத்தர்கள் தன்மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி வருவதாகவும் தான் சிறந்த்தொரு பரிசுத்தமான பௌத்தன் எனவும் ரணசிங்க பிரேமதாசவின் மகன் எனவும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத்த்துடன் தொடர்புடைய அனைவருக்கும் இன மத மொழி பேதமின்றி, தான் மரண தண்டனை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment