2025 இல் பிரதான எதிர்க்கட்சியாகவும் 2030 இல் ஆளுங்கட்சியாகவும் நாங்களே! பிமல் ரத்நாயக்க எதிர்வுகூறல்
2025 ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் விடுதலை முன்னணியே திகழும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சுவர்ணவாஹினி தொலைக்காட்சிச் சேவையின் ‘ரத்து இர’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைக்கும்போது,
2030 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணிஆட்சியை அமைக்கும் எனவும் அவர் எதிர்வு கூறினார்.

0 comments :
Post a Comment