GMOA தலைவராக மீண்டும் பாதெனிய
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக, வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, தலைவர் தெரிவு செய்வதற்கான கூட்டத்தில் அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் செயலாளர் பதவியிலிருந்த வைத்தியர் ஹரித்த அழுத்கே ஒருங்கிணைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஏனைய துறைசார் பதவிகளிலும் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.

0 comments :
Post a Comment