க.பொ.த (உ.த) பரீட்சை பிற்போடப்படவுள்ளது....!
எதிர்வரும் ஆகஸ்ட் 04 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு கல்வியமைச்சு முடிவெடுத்துள்ளது.
இதற்கு முன்னர் இந்தப் பரீட்சையைப் பற்றிச் சொல்லும்போது, குறித்த காலப்பகுதியில் பரீட்சை நடைபெறும் என்றும், பரீட்சை வினாப்பத்திரத்தின் ஒரு பகுதி குறைத்து பரீட்சை வினாப்பத்திரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பரீட்சையின் தரத்தைக் குறைத்து பரீட்சையை நடாத்த வேண்டாம் என கல்வியலாளர்கள் பலரும் அரசாங்கத்தையும், பரீட்சைத் திணைக்களத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment