நாளை மறுதினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை!
ஜூன் மாதம் 4 ஆம் திகதி அரச அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்படும் என பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார்.
அன்றைய தினம் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment