தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு விபரம் இதோ!
=ஜூன் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டமானது மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 வரை அமுல்படுத்தப்படும்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் பயணங்கள் மேற்கொள்வதற்கான அனுமதியில் மாற்றம் நிகழ மாட்டாது.
அரச, தனியார் பிரிவுகளின் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடாத்திச் செல்லும்போதும், அன்றாட வாழ்க்கையிலும் கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய முறையில் சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகக் கருத்திற் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது= என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment