பாதாள உலகத்தினரிடமிருந்து அதிகளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ! அதிரடிப்படையினர்
இலங்கையின் பாதாள உலகக் கோஷ்டியினர் வசமிருந்து அதிகளவில் முதன்முறையாக அதிகளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவிக்கின்றது.
ஹோமாகம பிட்டிப்பன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போது, சிறைச்சாலையில் உள்ள பிரபல போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்புடையோர் வசமிருந்தே இந்த ஆயுதத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் சிறைவாசம் அனுபவிக்கின்ற 'ககன' என்ற பிரபல போதைப்பொருள் வியாபாரிக்குச் சொந்தமானவை என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். டி-56 வகையிலான ஆயுதங்கள் 12 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 'ககன' வின் கையாள் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலகத்தினர் வசமிருந்து முதன்முறையாக அதிகளவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவை என பொலிஸ் அதிரடிப்படை தெரிவிக்கின்றது.

0 comments :
Post a Comment