வௌியாகியுள்ளன உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நாட்கள்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீ்ட்சை நடைபெறவுள்ள நாட்கள் பிற்போடப்பட்டுள்ளன. அந்தப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ள நாட்கள் பற்றி கல்வியமைச்சர் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திதகி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையும்.
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment