கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து 11 வயது சிறுவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் வீட்டிலில் இல்லாததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment