Thursday, June 4, 2020

அர்ஜூன ரணதுங்கவுடன் எந்தவொரு நேரத்திலும் தான் விவாதிக்கத் தயார் - நிஷ்ஷங்க சேனாதிபதி

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் எந்தவொரு நேரத்திலும் விவாதிப்பதற்குத் தான் தயாராகவிருப்பதாக எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி குறிப்பிடுகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுடன் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் விவாதிப்பதற்குத் தான் தயாராகவிருப்பதாகவும் நிஷ்ஷங்க சேனாதிபதி குறிப்பிடுகின்றார். எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியபாரியளவு பணத்தைச் செலுத்தத் தவறினார் என அர்ஜூன ரணதுங்க நேற்று முன்தினம் குற்றம் சுமத்தியிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com