தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை....?
பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ஆவன செய்யப்பட்டு வருகின்றன... கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்கின்றார்கள்... தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த நோயாளிகள் பூரண சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றார்கள்.. என்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றபோதும், நேற்றைய தினம் காலை 10 மணியிலிருந்து இந்தச் செய்தி பதிவேற்றப்படும் நேரம் வரை கொரோனா தொற்றாளர்கள் 22 பேர் நாடளாவிய ரீதயில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கேற்ப, தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ைக 1946 ஆக அதிகரித்துள்ளது என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கேற்ப, தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ைக 1946 ஆக அதிகரித்துள்ளது என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment