பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேட்பாளர்களின் விருப்ப எண்ணை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment