ஐ.தே.கவின் உறுப்பினர்கள் 99 பேரினதும் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுமா?
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரினதும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில், கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
கட்சியின் இந்த முடிவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அது தொடர்பிலான தீர்மானத்தினை எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கவிருப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி அமாலி ரணவீர இன்று தெரிவித்தார்.
மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பில் இரண்டாவது நாளாக இன்றும் ஆராயப்பட்டது.

0 comments :
Post a Comment