பொதுத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 80 வீதமானோர் மதுபானக்கடைகளின் உரிமையாளரர்கள்! - சோபித்த தேரர்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எண்பது சதவீதம் பேர் மதுபானக் கடைகளைக் வைத்திருக்கின்றனர் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது, எந்தவொரு வேட்பாளருக்காவது மதுபானக் கடை இல்லை என்றால், அவர் அதுதொடர்பில் பொதுவௌியில் பகிரங்கமாகச் சொல்லட்டும் என அவர் சவால் விடுத்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்கள் பக்கம் ஆட்களைச் சேர்ப்பதற்கும் அடியாட்களை வைத்திருக்கவும் நிச்சயமாக அவர்கள் இந்த மதுபானக் கடைகளிலுள்ள மதுபானங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment