இலங்கையிலுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரிப்பு
இன்று முற்பகல் 10 மணியிலிருந்து இந்நேரம் வரை கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 36 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஏனையோரில் 04 பேர் வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தோராவார். இவர்களுடன் சேர்த்து தற்போது கொரோனா தொற்றாளர்களின் அளவு 1789 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை உறுதிசெய்தமை குறிப்பிடத்தக்க.

0 comments :
Post a Comment