பெலவத்தையிலிருந்து மீண்டும் தயாராகின்றது 'லங்கா சீனி'
பெலவத்தை சீனித் தொழிற்சாலை மீண்டும் சீனியை உற்பத்தி செய்வதற்கு ஆரம்பித்துள்ளது எனத் தெரியவருகின்ற
இங்கு உற்பத்தி செய்யப்படும் சீனியானது 'லங்கா சீனி' எனும் பெயரிலேயே சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையிலேய 'எத்தனோல்' தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உள்ளூர் தொழில்களை புதுப்பித்து, நாட்டைப் போஷிக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெலவத்தை சீனித் தொழிற்சாலையின்தலைவர் ஜனக்க நிமலசந்திரவின் தலைமையின் கீழ் சீனித் தொழிற்சாலையைக் கட்டியெழுப்புவது பாராட்டுக்குரிய செயலாகும்.

0 comments :
Post a Comment