பொதுத்தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிக்கைக்கு எதிர்ப்பு!
தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய குறித்த நீதிபதிகள் குழுவின் தலைவராகச் செயற்படவுள்ளார்.
புவனெக அலுவிகார, சிசிர த அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த நீதிபதிகள் குழுவில் உறுப்பினர்களாகக் கடமையாற்றவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றின் விசாரிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment