சரிந்து வீழ்ந்துள்ள நிதி நிறுவனங்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி உத்தரவு!
கொவிட் -19 காரணமாக தற்போது சரிந்த நிலையிலுள்ள நிதி நிறுவனங்களின் வைப்புத்தொகையாளர்களுக்கு வழங்கமுடியுமான அதிகபட்ச பணத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பில் மத்திய வங்கிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதுதொடர்பில் மத்திய வங்கிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்தெரிவித்தார்.
0 comments :
Post a Comment