தேர்தலை அண்மித்தண்மித்து இரண்டு நாட்களில் தேர்தலை நடாத்தத் தீர்மானம்
பொதுத்தேர்தலை அண்மித்து அண்மித்ததாய் இரு நாட்களில் நடாத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியு்ளளதாகத் தெரியவருகின்றது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு மிகவும் ஏற்புடையதான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
தேர்தலை நடாத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றின் முடிவு கிடைத்தவுடனேயே உடனடியாகத் தேர்தல் நடாத்தும் நாட்கள் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு விரும்புவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment