சுகாதார அதிகாரிகள் என்னதான் சொன்னாலும் தேர்தலை நடாத்த முடியாது! - லால் காந்த
தேர்தலை நாட்டில் நடாத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் இணக்கம் தெரிவிப்பதற்குத் தயாராகி வருவதாக ஜேவிபி பாராளுமன்ற வேட்பாளர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த லால் காந்த தொடர்ந்து குறிப்பிடும்போது,
சுகாதார முறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளுக்கு இடையில் வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ட அவர், உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் இதுதொடர்பில்விமர்சனங்களை முன்வைப்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment