உயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல் விசாரணையை முடக்க முயற்சி நடக்கிறது! கொழும்பு பேராயர்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் நடாத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளை கையாலாகாதவையாக மாற்றுவதற்கும் முடக்குவதற்கும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
அமரபுர மகா நிகாயவின் தலைவர் கொடுகொட தம்மாவாச தேரரைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment