Thursday, May 21, 2020

மாளிகாவத்தையில் சனநெருசலினால் மூவர் பலி!

மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட நெரிசலில் மூலம் மூவர் இறந்துள்ளனர். இதுதொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் முன்பாக பண உதவி வழங்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட நெரிசலினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த நெரிசலினால் மூன்று பெண்கள் இறந்துள்ளதுடன், 09 பேர் காயப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய மருத்தமனையின் அவசர பிரிவிற் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com