Wednesday, May 13, 2020

இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் 10 பேர் பதிவாகியிருப்பதாகவும், இவர்களில் 9 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மற்ற நபர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com