நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை மேலும் 9 பேர் கொவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் 525 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment