கொரோனா தொற்றின் மூலம் இறந்துள்ள 8 ஆவது நபர் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது!
கடந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமான 8 நபர் பதிவாகியுள்ளார் என சற்று முன்னர் அறியவந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க இதனை உறுதிசெய்துள்ளார். கொரோனா தொற்றின் மூலம் இறந்தவர் ஒரு பெண்ணாவார் எனவும், அவரது வயது 72 எனவும், அவர் குருணாகலை - பொல்பித்தகமயைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

0 comments :
Post a Comment