1503 – 1500 நோய்களைக் கொண்ட கொரோனா தொற்றாளர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்
இன்றைய தினம் இன்னும் 17 கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1503 ஆக உள்ளதென தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய நாளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும். அதில் 32 பேர் குவைட்டிலிருந்து வந்தவர்களாவர். அவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் புள்ளிவிபரத்திற்கேற்ப,இலங்கையும் 1500 நோயாளர்களைக் கொண்ட 98 நாடுகளில் உள்ளடங்கியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment