கொரோணா வைரஸ் செயற்கையானது! யப்பானிய விஞ்ஞானி பேராசிரியர் Tasuku Honjo அதிர்ச்சி தகவல்!
உலகைப் பாதித்திருக்கின்ற கொரோன வைரசானது இயற்கையானது அல்லவென்று யாப்பானிய விஞ்ஞானியான ரசுகு கொஞ்சோ தெரிவித்துள்ளார். யப்பானில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றைக்கூட்டி இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள அவர் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த வைரசானது இயற்கையானது அல்ல. அது இயற்கையானதாக இருந்திருந்தால் இவ்வாறு முழு உலகத்தையும் ஒரே நேரத்தில் தாக்கியிருக்க முடியாது, ஏனென்றால் வெவ்வேறான நாடுகளில் வெவ்வேறான வெப்பநிலை காணப்படுகின்றது. அது இயற்கையானதாக இருந்திருந்தால் சீனாவின் வெப்பநிலையை கொண்டுள்ள நாடுகளையே தாக்கியிருக்கவேண்டும். ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட வெப்பநிலைகொண்ட சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் பாலைவனங்களில் பரவுவது போன்று பரவியுள்ளது.
மிருகங்கள் மற்றும் வைரசுக்கள் தொடர்பாக நான் 40 வருடங்கள் ஆராட்சிகள் மேற்கொண்டுள்ளேன். இந்த வைரசானது இயற்கையானது அல்ல. முற்றிலும் செயற்கையானது.
சீனாவிலுள்ள ஆய்வுகூடமொன்றில் 4 வருடங்கள் கடமையாற்றியிருக்கின்றேன். அங்கு பணிபுரிந்த விஞ்ஞானிகள் உட்பட்ட சகல ஊழியர்களையும் நன்கு அறிவேன் என்பதுடன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளேன். கொரோணா வெளியானபின்னர் அவர்கள் அனைவருக்கும் கடந்த 3 மாத காலமாக தொலைபேசி அ ழைப்புக்களை மேற்கொண்டுவருகின்றேன். அவர்கள் அனைவரது தொலைபேசிகளும் செயலிழந்துள்ளது. இதிலிருந்து அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
எனது அறிவு மற்றும் ஆராட்சிகளிலிருந்து நான் மிகவும் உறுதியாக கூறுகின்றேன், இந்த வைரசானது இயற்கையானது அல்ல. இதனை சீன உருவாக்கியிருக்கின்றது. நான் கூறும் இந்த விடயம் பொய்யானது என நான் உயிர்வாழும்போதோ அன்றில் இறந்த பின்னரோ நிரூபிக்கப்பட்டால் எனது நோபல் பரிசு உட்பட அனைத்து பரிசுகள் மற்றும் விருதுகளை அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
78 வயதான மேற்படி விஞ்ஞானி நோபல் பரிசு உட்பட்ட பல விருதுகளை பெற்றுள்ளவர். அவரது
தர்க்கம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெவ்வேறான வெப்பநிலை கொண்ட நாடுகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வைரஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது. சீனாவில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, குறித்த வைரசின் டிஎன்ஏ யை அமெரிக்கா கோரியிருந்தது. அனால் அந்த டிஎன்ஏ ஏன் அப்போது அமெரிக்காவுக்கு வழங்கப்படவில்லை என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெறுகின்றது.
Japanese physician-scientist and immunologist Tasuku Honjo பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..
0 comments :
Post a Comment