நாடளாவிய ரீதியில் உக்கிரமமாகி வருகின்ற கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் ஊரங்கு தீவு முழுவதற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.
நாளை 30 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment