ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்ய மாற்றுவழி உண்டா? டாக்டர் நௌஷாட் கான் விளக்குகின்றார்.
இலங்கையில் கொரோணாவினால் உயிரிழந்த இரு இஸ்லாமியர்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் , எதிர்வரும் காலத்தில் அவ்வாறு உயிரிழக்கின்றவர்களின் ஜனாஸாக்களை தமது மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு அரசு வழிவிடவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவில் விபத்து சேவையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் நௌஷாட் கான் மேற்படி விவகாரம் தொடர்பாக மார்க்கம் மற்றும் மருத்துவ பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி விளக்கியுள்ளார். அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment