முப்பது கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் தொடர்புபட்டவர்களை சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது கடற்படை வீரர்கள் அடங்கலாக மொத்தம் 30 வீரர்கள் கொரோனா தொற்று நோயாளர்கள் என உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பொலநறுவ பிரதேத்தில் அடையபாளங்காணப்பட்ட கடற்படைவீரர் மூலமே வெலிசரை கடற்படை முகாமைச் சேர்ந்த 29 கடற்படைவீரர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
0 comments :
Post a Comment