தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை திறப்பு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.
நாளை முதல் காலை 06 மணி தொடக்கம் இரவு 08 மணி வரை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment