Sunday, March 22, 2020

'எங்களுக்கு முடியும்' என மும்மொழிகளிலும் விசேட அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோத்தபாய!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்களின் நன்மை கருதி கொரோன வைரசு தொடர்பில் மும்மொழிகளிலும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்திலேயே இவ்வாறு மும்மொழிகளிலும் அந்த அறிவித்தலை விடுத்துள்ளார். அந்த அறிவுறுத்தல் இவ்வாறு உள்ளது.

‘මේ මොහොතේ කොරෝනා වෛරස ව්‍යාප්තිය වලක්වා ගැනීම අරමුණු කොට රජය විසින් රට පුරා ඇදිරි නීතිය පනවා ඇත. රටේ ජනපති වශයෙන් මා ඔබ සියලු දෙනා වෙතින් ඉල්ලා සිටින්නේ පනවා ඇති නීති සහ පෙර සූදානම් වලට සහය ලබා දීමෙන් මෙම වැඩපිලිවල සාර්ථක කරගැනීමට සහය වන ලෙසයි. එම ගමනට සහය පළකිරීම සදහා #අපිටපුළුවන් සමාජ මාධ්‍ය වැඩසටහනට එක්වෙමින් ඔබගේ දායකත්වය ලබාදෙන මෙන් ඉල්ලමි.

கொரோனா தொற்றுக்கிருமி பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் விதித்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில், சட்டம் மற்றும் முன் எச்சரிகெகையான செயற்பாடுகளுக்கு உங்கள் பங்களிப்பை வழங்கவதன் மூலம் இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்பதே.

இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக இச்செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த திட்டங்களை வெற்றிகரமாக மாற்ற நாட்டின் இளைஞர்கள் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

I humbly request all the Sri Lankans to adhere to laws and measures taken by the government to control Coronavirus spread within the country. Let us join the #TogetherWeCan campaign to build solidarity in overcoming this pandemic together as a nation

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com