டக்ளஸின் சகா விஜயகலாவிடம் தப்பியோட்டம்..
ஐக்கிய தேசியக் கட்சி இன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவைத்தாக்கல் செய்துள்ளது. 7 பராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான 10 வேட்பாளர்களைக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் சகா ஒருவரும் இடம்பெறுகின்றார்.
டக்ளசின் ஆலோசகர்ளில் ஒருவராகவிருந்த சகாதேவன் என்ற நபரே எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக விஜயகலாவின் தலைமையில் போட்டியிடவுள்ளார்.
0 comments :
Post a Comment