இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்கிறது!
கொவிட் - 19 வைரசு தாக்கத்திற்குள்ளான இன்னும் மூவர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதற்கேற்ப இன்றுடன் (28) கோவிட் - 19 வைரசு தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் 2.30 மணியாகும்போது வௌியிடப்பட்ட அறிக்கைக்கேற்ப நாடளாவிய ரீதியில் கொரோ வைரசு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஆட்கொல்லி நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்தது.
என்றாலும் இன்று இருவர் கொரோனா வைரசு தொற்றுதலுக்குள்ளாகி பூரண சுகமடைந்து வீடு சென்றுள்ளனர் எனவும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்ைக 103 எனவும் தெரியவருகின்றது.

0 comments :
Post a Comment