SSP சானியின் பதவி இடைநிறுத்தம்!
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேக்கரவின் பதவியை உடன் செயற்படும் வகையில் இடைநிறுத்திவைப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment