விஜயதாசவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது ஜேவிபி!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் யோசனையாக முன்வைக்கவுள்ள 21 ஆம் 22 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுகின்றது.
அரசியலமைப்புத் திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைப்பதற்காக இந்த யோசைனயை முன்வைப்பதாகவே நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறு்பபினர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும், அதன்மூலம் ஜனநாயகம் பாரிய சவால்களை ஏற்க வேண்டிவரும் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுகின்றது.

0 comments :
Post a Comment