மகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்...! எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த!
தானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
என்றாலும், அந்த அனைத்து அழைப்புக்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காகவே அன்றி வேறில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.
இதனால் தன்னால் அவருக்கு ஏற்படுத்தி அழைப்புக்கள் வெளிவந்தாலும் அது தனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பத்திரிகையாசிரியர்களுடனான சந்திப்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

0 comments :
Post a Comment