முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை வராந்தின் மூலம் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப்பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
நீதித்துறை சார்பில் அவரால் முன்வைக்கப்பட்டுள்ள குரல் பதிவுகள் காரணமாகவே அவரைக் கைது செய்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment