ரஞ்சித் சொய்சாவுக்கான இடத்தில் வருண லியனகே!
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலஞ்சென்றதன் காரணமாக, இடைவெளியாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கான ஆசனத்தில் பதவிப்பிரமாணம் செய்த பாராளுமன்ற உறுப்பினராகிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
கூட்டணியின் விருப்புத் தெரிவுப்பட்டியலில் பாராளுமன்றிற்கு தகுதியுடையவராக வருண லியனகே இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment