Thursday, January 9, 2020

எந்த நேரத்திலென்றாலும் எதுவும் நடக்கலாம்! இலங்கையர் கடவுச்சீட்டுக்களைத் தயாராக வைக்கவும்! இலங்கைத் தூதுவராலயம்

இப்பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு, இலங்கையர் அனைவரையும் விழிப்புடனும், தேவையற்ற பயணங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்த்தும்,உங்கள் கடவுச்சீட்டை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படியும் இலங்கை தூதுவராலயம் ஆலோசனை வழங்குகின்றது.

தற்போது ஈரான் - அமெரிக்காவுக்கிடையிலான கைகலப்புக் காரணமாகவே இலங்கைத் தூதுவராலயம் இந்த விழிப்புணர்வுச் செய்தியை வழங்கியுள்ளது.

Considering the prevailing security situation in the region, the Embassy of Sri Lanka wishes to advise Sri Lankans in Kuwait, to be vigilant, to avoid large gatherings and unnecessary travel. Sri Lankans are also advised to keep their travel documents ready and easily accessible.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com